362views

மழை நாளில்
விரிந்த சிறகினை
குடை கம்பிகள்
பலத்தக் காற்றில்
You Might Also Like
மங்கலகரமாய் பூக்கும் மலர்களைப் போல…
அத்தாவுல்லா நாகர்கோவில் மங்கலகரமாய் பூக்கும் மலர்களைப் போல மங்களகரமான இந்தப் பெண்கள்... முகையாகி மலர்தல் போல் இரண்டும் மலர்ச்சிகளின் ரகசியங்கள்... பூப்படைவது என்பதால் தான் பூக்கள் போல்...
எது யாருக்கான சொற்கள்
எது எது யாருக்கான சொற்கள் என்று எடுத்துப் பார்த்தே பேசிப் பழகிவிட்டோம் ஆளுக்கொரு சொற்களென அனைவருமே வகுத்துக் கொள்கிறோம் சில சொற்களை கவிதையாக்குகிறோம் சில சொற்களை காதலாக்குகிறோம்...
வீரனுக்கு மரணம் இல்லை
அத்தாவுல்லா நாகர்கோவில் சுவனம் திறந்திருக்கும் புண்ணிய மாதத்தில் ஒரு சுதந்திரப் பறவை சொர்க்கத்தில் குடியேறி இருக்கிறது... அநீதியாளர்களின் அடக்குமுறைக்கு அஞ்சாத இன்னொரு பாரசிகச் சிங்கம் கோழைகளைப் போல்...
உலகின் மூத்த தாய்மொழித் தமிழ் நாள்
அத்தாவுல்லா நாகர்கோவில் ஆழத் தோண்டுகிற போதெல்லாம் அகப்படுகின்றன மூத்த தமிழ்க்குடி ஆண்ட அரண்மனைகளின் பழங்கால்கள்... பழந்தமிழர் வாழத் தோண்டிய நாகரிகச் சின்னங்கள்... சூழ இருப்பவை பல வகைச்...
வாலண்டைனுக்கு வராத தமிழ்க் காதல்…
அத்தாவுல்லா நாகர்கோவில் தமிழகத்தின் கீழடி பழந்தமிழ் வரலாற்றை எடுத்துச் சொல்லும் மூத்த தமிழர்க் காலடி... வெளிநாட்டுச் சாமியார்கள் காதலர் தினம் கொண்டாடும் முன்பே காளைகள் வழி காதலர்...






பறவையையும் குடையையும் ஒப்பிட்டிருப்பது மிக அருமை. கவிஞரின் மென்மையான உணர்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பு.