தமிழகம்

காட்பாடி அருப்பு மேட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் ஆய்வு மேற்கொண்ட வேலூர் மாநகராட்சி துணை மேயர்

158views
வேலூர் மாநகராட்சி 12 -வது வார்டு காட்பாடி அருப்புமேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதி அளித்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!