தமிழகம்

காட்பாடி ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் சமூக ஊடக தின விழா !!

26views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் காட்சி புலவியல் துறை சார்பில் உலக சமூக ஊடக தின விழா கொண்டாடப்பட்டது.  கல்லூரி முதல்வர் ஜெயசீலி தலைமை தாங்கினார். சமூக ஊடகத்துறை தலைவர் ராதிகா, செலீன், உமா மற்றும் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!