தமிழகம்

காங்கிரஸ் கமிட்டி காட்பாடி ஒன்றிய தலைவர் ஜார்ஜ் இல்ல திருமண விழா

169views
வேலூரை அடுத்த காட்பாடி காந்தி நகர் தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கமிட்டி காட்பாடி ஒன்றிய தலைவர் ஜார்ஜ் இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்த வந்த காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, வேலூர் பேராயர்,H.ஷர்மா நித்தியானந்தம், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.மு ணிரத்தினம்,விஐடி துணைத் தலைவர்கள் ஜி.வி.செல்வம், ஜி.வி.சம்பத் காங்கிரஸ் கமிட்டி வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டீக் காராமன், தொழிலதிபர் ஹரி துளசிராமன், வாஹித் பாஷா, காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறை வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டி.நோபல் வின்ஸ்டன், மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.ரவி, தீனா,அக்ரஹாரம் பாஸ்கர், சித்தரஞ்சன்,ரகு , ஜெயவேலு மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தனர்.
வாழ்த்த வந்த அனைவரையும் காட்பாடி ஒன்றிய தலைவர் ஜார்ஜ் மனமகிழ்ந்து நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் : D நோபல் லிவிங்ஸ்டன், வேலூர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!