தமிழகம்

காட்பாடி அடுத்த அசீரியர் மலை முருகன் கோயிலில் இந்து முன்னணி பயிற்சி முகாம்

42views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66 -புத்தூர் அசீரியர் மலை முருகன் கோயிலில் இந்து முன்னணியின் பயற்சி முகாம் நடந்தது.  மாவட்ட செயலாளர்கள் வி. ராமன், ஆட்டோ ஆர்.வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.பார்த்தீபன், ஒன்றியதலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் ஜி.நரசிம்மமூர்த்தி, பொதுச்செயலாளர் சுபாஷ், பொரு ளாளர் புண்ணியகோட்டி, ஒன்றிய செயலாளர் எம்.முரளி, செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், மணி, ஏழுமலை, பாபு, சுரேஷ் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!