தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரில் கிருபானந்தவாரியார் சுவாமியின் 120 பிறந்தநாள் விழா

31views
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநெல்லூரில் பிறந்தவர் இந்து ஆன்மீகவாதி கிருபானந்தவாரியார், இவர் முருகபெருமானின் பெருமைகளை தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் விழாக்களில் பிரச்சாரம் செய்துவந்து சில ஆண்டுகளுக்கு பின் விமான பயணத்தின்போது மறைந்தார்.அவரின் 120 வது பிறந்தநாள் விழாதிருஞானதிரு வளாகத்தில் ஆட்சியர், அரசியல் கட்சியினர், பக்தர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!