தமிழகம்

காட்பாடியில் சமூக நலம் மக்கள் உரிமை துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

93views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் காட்டாடி சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஏற்பாட்டில் சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு உணவு வழங்கிய வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, அருகில் சமூகநலத்துறை அலுவலர், மாநகராட்சி திமுக கவுன்சிலர் மற்றும் பலர் உள்ளனர். முன்பாக பெண்கள் அனைவருக்கும் சீர்வரிசை வழங்கப்பட்டது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!