தமிழகம்

காட்பாடியில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா

63views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் அமமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 78 -வது பிறந்தநாள் முன்னிட்டு கேக் வெட்டி, இனிப்பு வழங்கி அன்னதானம் செய்யப்பட்டது. அமமுகவேலூர் மண்டல பொறுப்பாளார் / முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்திபன் பங்கேற்றார். உடன் எம்ஜிஆர் மன்றம் எஸ்.ராஜா, அமமுக தலைமை கழக பேச்சாளர் சதீஷ்குமார், மேற்குஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ், மத்திய ஒன்றிய செயலாளர் பாபு, பகுதி செயலாளர் டைலர் கோபி, ஐஸ் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!