தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஷாப் கடையில் செல்போன் திருட்டு

105views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் ஐயப்பன் கோயில் அருகில் உள்ள சைக்கிள் ஷாப் கடையில், கடை உரிமையாளர் அசர்ந்து இருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் செல்போனை திருடி செல்லும் CCTV பதிவு.
வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!