தமிழகம்

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நலம் காக்கும் மருத்துவ முகாம்

95views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று மாற்று திறனாளிக்கு சான்றிதழ் வழங்கினார். அருகில் கலெக்டர் சுப்புலெட்சுமி, சேர்க்காடு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!