தமிழகம்

காட்பாடியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்ட போக்குவரத்து காவல்துறை

15views
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கன்னியப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் மேகநாதன் ஆகியோர் 2 சக்கர வாகனங்களை ஆய்வு செய்தனர்.  தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், 2 சக்கர வாகன உரிமம் ஆகியவற்றை ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்ட சொல்லி அறிவுறுத்தினர். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!