தமிழகம்

காட்பாடியில் புதிய அரிமா சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

123views
வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் சர்வதேச மற்றும் காட்பாடி அரிமா சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. 18-ம் ஆண்டு பதவி ஏற்பு விழாவில் தலைவராக கே.ராமன், செயலாளராக ஆர்.இராதாகிருஷ்ணன், பொருளாராக எஸ்.சுரேஷ்குமார் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.விழா தலைவர் யுவராஜ், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!