தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்

164views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன்,வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர் இராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் பாஸ்கர் மற்றும் வருவாய்துறை ஊரக வளர்ச்சி, சமூக நலம். மின்துறை.மாற்று திறனாளிகள் துறை, வேளாண்மைதுறை, பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!