தமிழகம்

காட்பாடி சன்பீம் மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்.

146views
வேலூர் அடுத்த காட்டாடிசன்பீம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு தாலுகாவில் உள்ள தனியார் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி வாகனங்களை வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் வேலூர் போக்குவரத்து வட்டார அலுவலர்(ஆர்டிஓ) வெங்கடேசன், மாவட்ட கல்வி அலுவலர் முனிசாமி, வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு, காட்பாடி டிஎஸ்பி பழனி, வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம்,குடியாத்தம்மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!