தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம்

98views
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் பெளர்ணமி முன்னிட்டு மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு மற்றும் ஆசிரியர் சச்சிதானந்தம் அன்னதானம் வழங்கினர். மாதா, மாதம் பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!