தமிழகம்

காட்பாடியில் முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் கேக் வெட்டி பிரியாணி வழங்கி கொண்டாட்டம்

54views
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாநகராட்சி திமுக துணை மேயர் சுனில்குமார் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினார்.  பின் காட்பாடி கசம் முதியோர், பாலர் குடும்ப கிராம பண்ணையில் துணைமேயர் சுனில்குமார் கேக் வெட்டி கொண்டாடி மாணவர்கள்,முதியோர்களுக்கு பிரியாணி வழங்கினர்.  நிகழ்ச்சியில் துரைசிங்காரம், வட்ட செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!