தமிழகம்

காட்பாடியில் தேமுதிகவினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

24views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை, பொங்கலுக்கு ரூ.1000 வழங்ககோரி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட துணைசெயலாளர் செந்தில்குமார், அவைத்தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் திமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!