தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

70views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு-2025, ஒப்புகை சீட்டை ரேசன்கடை ஊழியர் ரமேஷ், ரேசன்கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று பயனாளிடம் நேரில் வழங்கினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!