தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்த பக்த ஆஞ்சநேயர்

21views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான டிசம்பர் 1-ம் தேதி ராமபக்தன் அனுமானுக்கு காலை திருமஞ்சனம் (அபிஷேகம்) நடந்தது. பின்தங்க கவச அலங்காரத்துடன் வடைமாலை சாத்தப்பட்டு பூஜை நடந்தது. காலை, மாலையில் பிரசாத விநியோகம் நடைபெற்றது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!