தமிழகம்

காட்பாடி அருகே விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலின் கப்ளிங் உடைந்ததால் பரபரப்பு !!

124views
அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயிலின் கப்ளிங் உடைந்ததால் காட்பாடி அடுத்த திருவலம் அருகே ரயிலின் என்ஜின் மட்டும் தனியாக கழன்று சென்றது.  தண்டவாளத்தில் பயணிகளுடன் ரயில்பெட்டி தனியாக நின்ற நிலையில் உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் மற்றும் இதர பெட்டிகளை புதியதாக கப்ளிங் பொருத்தப்பட்டு மீண்டும் ரயில் 2 மணி நேரம் கழித்து புறப்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் பிற ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!