தமிழகம்

காட்பாடி கிறிஸ் தியான்பேட்டை செக்போஸ்டில் வேலூர் விஜிலென்ஸ் ரெய்டு ! ரூ.1.39 லட்சம் பறிமுதல் !!

59views
வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்தியான்பேட்டை (தமிழக – ஆந்திர எல்லை) செக் போட்டில் வேலூர் விஜிலென்ஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையில் போலீசார் புதன் கிழமை காலை 5 மணிக்கு திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1.39 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!