தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அண்ணா பிறந்தநாள்

23views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பஸ் நிலையத்தில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் 116-வது பிறந்தநாள் முன்னிட்டு திமுக பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன். அவரது படத்திற்கு மாலை அணிவித்தார். உடன் காட்பாடி திமுக ஒன்றிய துணைச்செயலாயர் வெங்கடேசன், பிரம்மபுரம் திமுக அவைத் தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!