தமிழகம்

காட்பாடி அடுத்த சேவூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா : அதிமுக நிர்வாகி ராஜேந்திரன் பங்கேற்பு !!

18views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு அதிமுக பிரமுகரும் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ராஜேந்திரன் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இராயவேலூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்த விழாவில் இந்து முன்னணி பிரமுகர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!