தமிழகம்

காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளியில் பொது சிறப்பு இலவச மருத்துவ முகாம் !

34views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலூர் விஜடி ஊரக கல்வி ஆராய்ச்சி மையம். ராணிப்பேட்டை ஸ்கடர் மருத்துவமனை, விண்ணம்பள்ளி ஊராட்சி இணைந்து சிறப்பு இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமிமுரளி துவக்கி வைத்தார். இலவச மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!