தமிழகம்

காட்பாடி காங்கேயநெல்லூரில் கிருபானந்தவாரியாரின் 32-வது குருபூஜை

82views
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரி ல் கிருபானந்தவாரியாரின் 32 -வது குருபூஜையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி, அமைப்பு செயலாளர் வி.ராமு, வேலூர் மாநகர செயலாளர் அப்பு, புறநகர் செயலாளர் வேலழகன், பகுதி செயலாளர் நாராயணன், மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ரமேஷ், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் குருபூஜையில் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!