தமிழகம்

ஆரல்வாய்மொழியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைப்பெற்றது

274views
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள ராக்கடி சித்தர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. செல்வி திரவியம் அம்மா முன்னிலையில் மருத்துவர் தி .கோ. நாகேந்திரன், சமூக சேவகர் தலைமையில் வையகத்தில் அனைவரும் வாழ்வாங்கு சிறப்புற வாழ கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. கலந்து கொண்டு பக்தர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக மணலில் அமர்ந்து பிரசாதம் உண்டு இறைவன் அருள் பெற்று திரும்பினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!