தமிழகம்

தினமலர் நிறுவனர் டி .வி .ஆரின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை

53views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகாமையில் உள்ள தினமலர் அலுவலகத்தில் தினமலர் நிறுவனர் டி .வி .ஆரின் 116-வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது. சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, ‘தன் நிலை மாறாது எந்த வேறுபாடும் இன்றி நாட்டிற்காகவும், மாவட்டத்திற்காகவும் பணி செய்தது அளப்பரிது. அவை போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியதாகும்’ என்றார்.
நிகழ்ச்சியில் தினமலர் ஊழியர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!