தமிழகம்

கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியர் விடுதியை கம்பம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

49views
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ பொது நிதி 12 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட செவிலியர் தங்கம் விடுதியை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்  குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கம்பம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்னரசன் கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் வடக்கு தெற்கு நகர செயலாளர் வீரபாண்டியன் சூர்யா செல்வகுமார் மற்றும்  தேனி மாவட்ட திமுக துணை செயலாளர் குரு இளங்கோ மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!