இந்தியா

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

99views
சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி.
பிரதமருக்கு சந்திராயன் மூன்றின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!