தமிழகம்

இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐஐடி – மெட்ராஸை உங்கள் பிள்ளைகளுக்கு நேரில் சென்று காட்டும் ஒரு அரிய வாய்ப்பு.

10views
வருடம் ஒரு முறை ஐஐடி – மெட்ராஸை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரில் சென்று பார்வையிடும் “ஓபன் ஹவுஸ் டே” முறை நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 – 04 தேதிகளில் நான்கு பிரிவுகளாக “அனைவருக்கும் ஐஐடிஎம்” என்ற தலைப்பில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
ஐஐடி – மெட்ராஸில் உள்ள 11ஆய்வு நிறுவனங்கள் , 90 ஆய்வகங்கள் , 50க்கும் புத்தொழில் நிறுவனங்களையும் ஐஐடி யின் கல்வி சூழலை உங்கள் பிள்ளைகளுக்கு காட்சிப்படுத்தும் இந்த ஆரிய வாய்ப்பை பெற்றோர்கள் தயவு செய்து தவற விட்டு விடாதீர்கள்.
பள்ளி , கல்லூரி முதல்வர்கள் , ஜமாத் நிர்வாகிகள் , கல்வி சேவை செய்து வரும் அமைப்புகள் உங்களின் மஹல்லாவில் உள்ள பிள்ளைகளிடம் இந்த தகவலை கவனத்திற்கு கொண்டு செல்லவும்.
விண்ணபிக்க கடைசி நாள் :- 2024 டிசம்பர் 25
விண்ணபிக்கும் முறை :- http://shaastra.org/open-house
நிகழ்வு நடைபெறும் நாள் :- 2025 ஜனவரி 03 மற்றும் 04
குறிப்பு :- விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி தேவைப்படுபவர்கள் வாட்சப் மூலமாக தொடர்புகொள்ளவும்.
தொடர்புக்கு :-
R.முஹம்மது அனஸ் B.E(ECE),B.Sc(psy) [+91 86080 33532]
அறிவியல் தொழில்நுட்ப துறை ஆராய்ச்சியாளர்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!