உலகம்

துபாய் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

69views
துபாய் :
சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் அல் கூஸ் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் தொழிலாளர் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார் 300 பெண் தொழிலாளர்களுக்கு பிரியாணி, பழங்கள், தண்ணீர், லபான், ஈத்தப்பழம் உள்ளிட்ட இஃப்தார் ஆகிய பொருட்கள் கொண்ட தொகுப்பு க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் , தினேஷ் மற்றும் இந்து ஆகியோரின் ஒத்துழைப்பில் விநியோகிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் க்ரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்கள் ரசூல்,அப்துல் ரஹ்மான், மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!