நிகழ்வு

“Holistick approach to Women’s Health” நூல் வெளியீட்டு விழா

65views
Dr .தவமணி பன்னீர்செல்வம் எழுதியிருக்கும் “Holistick approach to Women’s Health” என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா ஷார்ஜா 40-வது பன்னாட்டு புத்தக கண்காட்சியில் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நூல் டிஸ்கவரி புத்தக நிறுவனத்தின் ஆங்கில பதிப்பில் முதல்முறையாக முறையான வெளியீடு கண்டிருப்பதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் திரு.வேடியப்பன் தெரிவித்துள்ளார்.
சமூக அக்கறையுடன் இந்த நூலை எழுதி இருக்கும் Dr .தவமணி பன்னீர்செல்வம் அவர்களுக்கு நான் மீடியாவின் வாழ்த்துக்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!