தமிழகம்

மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக விபத்தில் வலது கால் இழந்தவருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது

45views
மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியில் வசிக்கும் ராஜரத்தினம் அவர்கள் ஒரு விபத்தில் வலது கால் இழந்து சிரமம் பட்டு கொண்டு இருக்கிறார் என்ற தகவல் ஹார்விபட்டி முன்னால் கவுன்சிலர் ராஜகோபால் அவர்கள் மூலம் நமது மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளைக்கு தெரிவிக்கபட்டது.
மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் மாற்றம் தேடி பாலமுருகன் அவர்களால் செலவு இல்லாமல் பழனி செல்லும் வழியில் உள்ள ஆத்தூர் மருத்துவமனையில் அளவு எடுக்க பட்டு செயற்கை கால் வழங்கப்பட்டது. பயனாளர் ராஜரத்தினம் அவர்கள் மாற்றம் தேடி பாலமுருகன் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!