தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சி 1வது வார்டு மக்கள் மகிழ்ச்சி

307views
கெங்கவல்லி பேரூராட்சி 1வது வார்டு நேதாஜி காலனி,எம்.பி. கார்டன் செல்லும் வழியில் நீண்ட நாள் கோரிக்கையாக மின்கம்பம் தெரு விளக்கு வேண்டும் என்று பேரூராட்சி மன்ற தலைவர் சு.லோகாம்பாள் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர் அதனை ஏற்று உடனடியாக புதியதாக மின்கம்பங்கள் மற்றும் தெரு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!