தமிழகம்

குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் மைதானத்தில் தனியார் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்த போக்குவரத்து வட்டார அலுவலகம்

88views
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யபோக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி  குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் மைதானத்தில் 192 தனியார் பள்ளி வாகனங்களை குடியாத்தம் உதவி ஆட்சியர் வெங்கடராமன் ஆய்வு மேற்கொண்டார்.  உடன் டி.எஸ்.பி.ராமமூர்த்தி, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா, நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் தீயணைப்பு துறையினர் இருந்தனர்.  சுமார் 192 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!