தமிழகம்

குடியாத்தம் அருகேபங்க் கடையில் சட்டவிரோத 48 கிலோ புகையிலை பறிமுதல் 2 பேர் கைது

39views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி வளத்தூர் விமல்ராஜ் (30) காதர் அலி (34) கர்நாடகா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!