தமிழகம்

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை கொண்டாடியது கெங்கவல்லி(கி) வட்டார காங்கிரஸ் கமிட்டி

41views
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில் கெங்கவல்லி கடைவீதி மற்றும் . பேரூராட்சி அலுவலகம் எதிரிலும் கெங்கவல்லி(கி) வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் க. குருசேவ் தலைமையில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடியது உடன். கெங்கவல்லி தி.மு.க.நகர தலைவர் பாலமுருகன், தெடாவூர் நகர தலைவர் சசிகுமார், மாவட்ட பொது செயலாளர் 0.k. லட்சாதிபதி, மாவட்ட பொதுகுழஉருப்பினர்.முத்து (எ) பெரியசாமி . தெடாவூர் EX : நகர தலைவர் இராமசாமி. கெங்கவல்லிEX : நகர தலைவர் . ஷரிப் முகமது.கெங்கவல்லிநகர துணை தலைவர் . குருசாமி, பழனியப்பன், இதயத்துல்லா . மாவட்ட செயலாளர் .ஷாஜகான், மாவட்டTUTC. தலைவர் சசிகுமார்.TUTC மாவட்ட துணை தலைவர் காமராஜ், வட்டாரமண்டல தலைவர் சக்திவேல், வட்டார SC பிரிவு தலைவர் .மூர்த்தி, ஆனையம்பட்டி .மன்மதன், நாகராஜ், ஆணையம் பட்டிபுதூர், கிருஷ்ணன் , சரவணன், நடு வலூர் முருகேசன், கூட மலை C P சந்திரன். 74. கிருஷ்ணாபுரம் தமிழரசன். தி.மு.க நிர்வாகிகள். கவுன்சீலர். அருண் செல்வகிளிண்டன், இராேஜந்திரன் சிங்காரம், பாபு, மற்றும் வட்டார, நகர முன்னனி நிர்வாகிகளும், தொண்டர்களும், கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!