தமிழகம்

கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம்

131views
கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினத்தை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவர் தேவராஜன் தலைமையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் மின்னல் கொடி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!