தமிழகம்

ஆபத்தில் சிக்குவர்களை மீட்பது மட்டும் எங்கள் பணி அல்ல சாலையில் உள்ள பள்ளங்களில் விபத்தில் சிக்கி வந்தவர்களை பார்த்து சாலையை சரி செய்வதும் எங்கள் பணியே என நிரூபித்துக் காட்டிய தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்

111views
மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் தெரிந்துள்ளது.  இதில் இரு சக்கர வாகன ஓட்டுகள் மற்றும் காரில் செல்வார்களும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர் வந்தனர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் சாலையை சரி செய்வதாக தெரியவில்லை இதை பார்த்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் வீரர்கள் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள மிகப்பெரிய பள்ளங்களை மண் ஜெல்லி உள்ளிட்ட பொருட்களைக் கொட்டி மெகா சைஸ் பள்ளத்தை மூடி சரி செய்தனர்.
தீயணைப்பதும் விபத்தில் சிக்குவர்களை மீட்பதும் மட்டும் எங்கள் பணி அல்ல சாலையில் சரி செய்வதும் எங்கள் பணியை என நிரூபித்து காட்டிய தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு சாலையில் செல்பவர்கள் மற்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் இனிவரும் காலங்களில்  சிறிய பள்ளங்களாக இருக்கும் பொழுது பள்ளங்களை உடனடியாக செய்தால் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து இரு சக்கர வாகன ஓட்டுகளும் சரி, நான்கு சக்கரது வாகனங்களில் செல்பவர்களும் விபத்தில் இருந்து தப்பு வருவதில் இருந்து தாக்கப்படுவார்கள் மாநகராட்சி எதிர்பார்த்து இருந்திருந்தால் நிச்சயம் ஒரு உயிர் போயிரும் அதை தடுத்து நிறுத்திய தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!