தமிழகம்

காட்பாடி காங்கிரஸ் ஒன்றியம் சார்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா

124views
வேலூர் மாவட்டம் காட்பாட ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் 150-வது பிறந்தநாள் முன்னிட்டு காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பஸ் நிலையத்தில் இந்திராகாந்தி படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
ஒன்றிய காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் (எ) இளங்கோ தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் காங்கிரஸ் பிரமுகர்கள் சாமியார், எத்திரராஜ், ஜீவானந்தம், வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளரை : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!