2.12K
“வருசெருவொன் றின்மையினான் மற்போரும்
சோழர்வாழ்ந்த காலத்திலும் மல்லர்கள் பற்றி குறிப்புகள் உள்ளது. ஆமூர் மல்லனும் தித்தன் சோழனும் மற்போர் புரிந்ததாக சங்க இலக்கியத்தின் புறப்பாடல் – 80 ல் குறிப்பிட்டுள்ளது.
குமரன் கோவில்
வீரத்தின் கண்ணாடியான மரபு விளையாட்டுக்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மற்போர் விளையாட்டில் வெற்றி பெற்ற வீரனுக்கு “மல்லன்” என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
சோழர்வாழ்ந்த காலத்திலும் மல்லர்கள் பற்றி குறிப்புகள் உள்ளது. ஆமூர் மல்லனும் தித்தன் சோழனும் மற்போர் புரிந்ததாக சங்க இலக்கியத்தின் புறப்பாடல் – 80 ல் குறிப்பிட்டுள்ளது
அல்லல் அருளால்வார்க்கில்லை வளிவழங்கும்
சர்வதேச அரங்கில் நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் நமது பாரம்பரிய கலைகளை அரங்கேற்றி – அதன் மூலம் பலவேறு பார்வையாளர்கள், பொதுமக்களிடம் இந்த அரிய கலைகளை கொண்டு சேர்த்துள்ளனர் இந்த பயிற்சி மையங்கள் வீரர் வீராங்களைகள். அத்தோடு நில்லாமல் சர்வதேச. அரங்கில் தனக்கான ரசிகர் வட்டத்தையும். உருவாக்கியுள்ளனர். இது குறித்து முனைவர் கணேசன் கூறுகையில் எனது முயற்சியை இத்துடன் நிறுத்தி கொள்ளாமல் சர்வதேச விளையாட்டுச் ஆர்வலர்கள் மத்தியில் நமது பாரம்பரிய கலைகளின் முக்கியத்துவத்தையும் தேவையையும் நிறுவும் வரையில் உழைக்கப்போவுதாகவும் உறுதியளித்துள்ளார். “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய்” என்ற தெய்வப்புலவரின் வாக்குப்படி முனைவர் நிஜந்தனன் கணேஷ் அவர்கள் தாய்க்கும் தந்தைக்கும், தாய்நாட்டிற்கும் மெம் மேலும் பெருமை, சேர்க்க வாழ்கிறார். அவரை பின்பற்றும் மாணவர்களும் அப்படியே.
ஜ. பிரகல்யா ஸ்ரீ
You Might Also Like
ஒரு பக்கக் கட்டுரை : குடும்ப உறவுகள்
நெல்லை கவி க.மோகனசுந்தரம் உலகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே விஷயம் உறவுகள். இவ்வளவு பணம் தருகிறேன் எனக்கு தாய் மாமனாக இரு... சித்தப்பாவாக இரு...
“அதிரகசிய வாழ்க்கை ஞானம்“ மட்டுமே, நிஜ வெற்றிக்கு வழிகாட்டும்!
வாழ்க்கையில் எத்தனை படித்து இருந்தாலும், எவ்வளவு பணம் இருந்தாலும், எந்த உயர் நிலையில் வாழ்ந்தாலும், பலத்திறமைகளை பெற்றுருந்தாலும், "வாழ்க்கை விழிப்புணர்ச்சி” மட்டுமே நிஜ வெற்றிக்கு வழிகாட்டும். நாம்...
ஒரு பக்கக் கட்டுரை : பொறாமையை பொசுக்குவோம்
நெல்லை கவி க.மோகனசுந்தரம் ஒருவரது பொறாமைக்கு அடிப்படை அவரின் இயலாமை. ஒருவரது இயலாமையே பொறாமையாக அவதாரம் எடுக்கிறது. எப்படி அவரால் செய்ய முடிகிறது, அவருக்கு மட்டும் எல்லாம்...
ஒரு பக்கக் கட்டுரை : உணர்ந்து முன்னேறுங்கள்
நெல்லை கவி க.மோகனசுந்தரம் அன்பு நண்பர்களே... உணர்ந்து முன்னேறுங்கள். இது என்ன புதிதாக இருக்கிறது? உழைத்து முன்னேறுங்கள் என்று தானே சொல்வார்கள். இவன் புதிதாக உணர்ந்து முன்னேறுங்கள்...
ஒரு பக்கக் கட்டுரை : நன்றி மறவேல்
நெல்லை கவி க.மோகனசுந்தரம் நன்றி இது வெறும் மூன்றெழுத்து சொல்லல்ல. நான்கெழுத்தில் இருக்கும் உணர்வு. நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் முடிந்து விடுவதில்லை நன்றி கடன் என்பது....
Thanks to post
Etha kalai mallum valara egal manamartha vazthukal ugalale payanadaitha anaithu manavargalukum vazthukal
Etha kalai mallum valara egal manamartha vazthukal ugalale payanadaitha anaithu manavargalukum vazthukal
உண்மையில் தமிழர் கலையை அழியாமல் காக்கும் நிஜந்தனன் கணேஷ் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த பாரம்பரிய கலையை அழியாமல் இருக்க உங்களைப்போல் ஆசான்கள் இந்த கலைக்கு தேவை இந்த கலை நம்நாட்டில் மட்டும் அல்ல உலகமுழுவதும் பரவ ஆசானாகிய உங்கள் ஆதரவு அனைத்து மாணவர்களுக்கும் தேவை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் முனைவர் நிஜந்தனன் கணேஷ்.
செய்தி கட்டுரை போல் அல்லாமல், வரலாற்று ஆய்வு கட்டுரைபோல் அமைந்துள்ளது, கோர்வையாகவும் நிழற்படங்களின் அணித்திரட்டலும் முழுமையடைய செய்துள்ளது – பயிற்சியாளர் நிஜந்தன் கணேசன் அவர்களுக்கும், வீரர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்கள் சேவை தொடர உங்களை வாழ்த்துகிறேன்
Nice and ample explanation about the Mallakhamb art..An Excellent work performing by Dr.Ganesh Master.It is the one n only Academy in Pondicherry practicing Mallakhamb,Aerial Gymnastics, for all ages,especially TULI for Women and so on…He is also a great Mentor for all his students.Today his greatest and most satisfying award is the accomplishment of his students.He has extensively performed within India and abroad.
KSHATRIYA ACADEMY
அருமையான கட்டுரை.
அரிய பெரும் தகவல்களுடன்
“நான்”
என் மகன்களுக்கு மல்லர் கம்பம்
கலை சக்திரிய அகதமியில்
கற்றுகொண்டிருப்பதற்கு
பெருமைக்கொள்கிறேன்.
My son is getting trained here in Kshatriya academy. We feel blessed to be connected to this place and all the people here.
KSHATRIYA ACADEMY
It’s very nice & good to be in academy. My son is physically strong & learning more in our KSHATRIYA academy. Thanks
Very intresting article. First time am learning about this. Thanks to Naan media