தமிழகம்

தேனி மாவட்டம்பெரியகுளம் வடகரை கிளையில் நடத்தப்பட்ட நிர்வாகிகள் தேர்வில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

161views
SDPI கட்சியின் பெரியகுளம் நகரம் வடகரை கிளைக் கூட்டம் பெரியகுளம் நகர அலுவலகத்தில் நகர தலைவர் உமர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மவட்ட செயலாளர் ஜாவித் அகமது தேர்தல் அதிகாரியாக இருந்து கிளைத் தேர்தலை நடத்தினார்.
ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில் பெரியகுளம் நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!