தமிழகம்

காட்பாடி காங்கேயநல்லூர் பெண்கள் மேல்நிலைபள்ளி வாக்குபதிவு அறையை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்

93views
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கெயநெல்லூர் TMKV அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 23-ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றம் 2026, தேர்தலை யெட்டி நேற்று வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவுப்படி வாக்குபதிவு அறைகளை சுத்தம் செய்த வேலூர் மாநகராட்சி ஊழியர்கள், அதனை மேற்பார்வையிட்டார் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!