தமிழகம்

தமிழ் ஆசிரியருக்கு கல்வி சேவை விருது

35views
தூத்துக்குடியில் ஐக்கிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் அமைப்பு சார்பில் பல்வேறு துறையில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை முகமதியா மேல்நிலை பள்ளி தமிழ் ஆசிரியர் சா.செய்யது இப்ராஹின் சிறப்பான கல்வி சேவையை பாராட்டி சிறந்த ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!