தமிழகம்

சோழவந்தானில் திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

107views
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தானில் திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது முகாமினை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கினார் இதில் வெங்கடேசன் எம் எல் ஏஇளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் ராஜா வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா மாணவரணி எஸ் ஆர் சரவணன்.மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் வார்டு செயலாளர்கள் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்த்தது அங்கிருந்து கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!