தமிழகம்

“வானரன்” பட குழுவினருக்கும் தீபாவளி பரிசு

202views
கற்பக விருட்சம் Trust மற்றும் ஆரஞ் பிக்சர்ஸ் இணைந்து பகல் வேட கலைஞர்களுக்கும், மேடை கலைஞர்களுக்கும் மற்றும் “வானரன்” பட குழுவினருக்கும் தீபாவளி பரிசு தந்து சிறப்பித்தனர்.
விழாவில் கற்பக விருட்சம் Trust நடத்தி வரும் சத்ய நாராயாணன், ஆரஞ் பிச்சர்ஸ் தயாரிப்பாளர் சுஜாதா ராஜேஷ் , நடிகர் ஆதேஷ் பாலா, நடிகர் அம்பானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு தந்தனர்.
வானரன் பட இடக்குனர் ஸ்ரீராம் பத்மனாபன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஸ்ரீதர் தொகுத்து வழங்க சத்யசீலன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
ஆரஞ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்  ராஜேஷ் பத்மனாபன் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு வீடியோகாலில் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!