தமிழகம்

விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் சகோதரர் சுகம் கத்பர்ட் நல்லடக்க திருப்பலி

20views
விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் அவர்களின் மறைந்த சகோதரர் சுகம் கத்பர்ட் அவர்களின் நல்லடக்க திருப்பலி அசிசி வளாகத்தில் உள்ள இருதய ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. இதில் உறவினர்கள் ,அரசியல் பிரமுகர்கள் ,மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .மருத்துவர் தி. கோ. நாகேந்திரன் சமூக சேவகர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் உடன் நெல்சன், பென்சின் ராஜா மற்றும் பலர் பங்கு கொண்டனர் . கோட்டார் முன்னாள் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் திருப்பலிக்கு முன் சுகம் கத்பட் அவர்களின் உடலை ஆசீர்வதித்தார். மேதகு ஆயர் வளன் அரசு தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!