தமிழகம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளர் சுந்தரி அக்காவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஏஐவிஎப் தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி

11views
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி மீனவ குடும்பத்தை சேர்ந்த சுந்தரி அக்கா (5-வயதில் தந்தையை இழந்தவர், இட்லிகடையில் பாட்டிக்கு உதவியாக இருந்து பின் சென்னை மெரினா கடற்கரையில் தனது மீன்குழம்பால் மணக்க வைத்தவர்) சமீபத்தில் ஹைடெக் ரெஸ்ட்டாரண்டை ஆரம்பித்து தற்போது விஜய் டிவியில் ,குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராய் களமிறங்கி சின்னத்திரையில் பிரபலமாகி அவருக்கு அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண் கூட்டமைப்பின் (AlVF) தேசிய செயலாளர் சென்னை திருவள்ளுவர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன், சமுதாயத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!