தமிழகம்

பொருளியல் மன்றம் துவக்க விழா

36views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, பொருளியல் துறை சார்பாக 13.08.2024 அன்று பொருளியல் மன்றம் துவக்கவிழா நடைபெற்றது. துறைத்தலைவர் நர்கீஸ் பேகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் மாரிமுத்து சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர், தூய இருதய கல்லூரி, பொருளியல்துறை, உதவிப்பேராசிரியர் சிவ குருநாதன் கலந்துகொண்டு பொருளியல் மன்றத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர் முஹம்மது யாசின் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!