தமிழகம்

வேலூர் VIT-ல், மாணவ-மாணவிகள் ஹோலி கொண்டாட்டம்

26views
வேலூர் VIT… பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வட மாநிலமாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஹோலி பண்டிகை முன்னிட்டு புதன்கிழமை வண்ண பொடிகளையும், வண்ண கலர் நீரையும் பீச்சி அடித்து மாணவ-மாணவிகள் கொண்டாடினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!